தீமை கண்டு தீயாய் எழுவோம்!

Thursday, August 10, 2006

ஏனிந்த பேதம்?

காசு படைத்தவன் நெருங்கிய சொந்தம்- தினம்
கஞ்சி குடிப்பவன் தூரத்துச் சொந்தம் - சாமி
எல்லார்க்கும் ஒன்றெனச் சொல்லிய வேதம்
வாழும் கோவிலிலே இந்தப் பேதம்!

4 comments:

said...

நல்ல சிந்தனை பாரதி ! :))

said...

வாழ்த்துக்கள் நண்பரே!! சத்தமாக உரத்துச் சொல்லுங்கள் எத்திசையிலும் எட்டும் வண்ணம்...

said...

நவீன பாரதி,
இந்து ஆலயங்களிலும், சைவக் கோவில்களிலும் நடக்கும் சில அநீதிகளை சில வரிகளுக்குள் அருமையாக எடுத்துச் சொல்லியுள்ளீர்கள். என்று மறையும் இந்த முட்டாள்தனங்கள்.

said...

நவீன் பிரகாஷ், தெக்கிக்காட்டான், வெற்றி -->

மிக்க நன்றி.